28 நாட்கள் பின்னர் !!


[Courtesy: johnmenick.com]

தமிழில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாய் ஆசை, அதான் முயற்சி செய்து இருக்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். "28 days later" என்கிற ஆங்கில படம் ஒன்றை DVDயில் எடுத்து பார்த்தேன். இப்படம் ரத்தம் மற்றும் திகில் இந்த ரெண்டு மட்டுமே keyword ஆக கொண்டு உள்ளது. ஒரு virus கிருமீ எப்படி ஒரு நாட்டை காலி பண்ணுகிறது, அதிலிருந்து நம்ம ஹீரோ ஹீரோயின் எப்படி தப்பி ஓடுகிறார்கள் என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்காங்க. ஒப்பனிங் சீனில் ஒரு ஊரிலே ஒருவர் மட்டும் இருந்தால் எப்படி இருக்கும் என்று நம் கண் முன்னே காட்டும் போது நம்மை யோசிக்க வைக்கிறது. எனக்கு பல தடவை ஒருத்தர் மட்டும் ஒரு ஊரில் இருந்தால் எந்த பிரச்சனையும் வராது என்று தோன்றும். அது மிக மோசமானது என்று இப்போது புரிகிறது. கடைசியில் படம் சுபம் போடும் போது நாம் சீட்டு நுனியில் இருப்பதை மறுக்க முடியவில்லை. ஒரு ஒல்லி ஹீரோ, சுமாரான ஹீரோயின் வைத்து இப்படி ஒரு நல்ல படம் எடுக்க முடியும் என்று நம் தமிழ் இயக்குநர்களை பார்த்து கேள்வி கேட்பதை தவிர்க்க முடியாதது. கதை மற்றும் நல்ல கதை களம் இருததால் அசதலான படைப்பை கொடுக்க முடியும் என்று சொல்லும் படம்.

எந்த இடத்திலும் தோய்வு இல்லாமல் ஸ்க்கிரீன்ப்ளைய் செய்த்திருக்கும், இயக்குநர் Danny Boyle அவர்களுக்கு ஸ்ப்பேசியல் பாராட்டு. நல்ல படம் பார்த்த திருப்தி மனத்தில் நிறைந்திருக்கிறது. நம்முரில் சீடி கிடைத்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

4 comments:

Lakshman said...

Nice attempt. Hope your passion of writing follow in Tamil too.

Smruthi

Anonymous said...

very nice and keep posting in tamil frequently.
I hope rajini ramki is happy now.
-KP

ஜெ. ராம்கி said...

:-)

//28 நாட்கள் பின்னர் !!

After 4 months,.... in Tamil!

Keep it up!

Lakshminarasimhan.V said...

Smruthi, Thanks for the comments.

KP, Frequenta ellam tamila ezhutharathu kastampa. Type adika vara matimgathu :-(

Ramki, Amamam 4 masam kezhuchu tamglish iruhtu full tamila ehzuthiruken. Nandri !!